தெய்வமே.!என் கனவு அவர் கையால் பணி பெறவேண்டும்.என்பதே.நடந்திருக்கலாம்.அது நடக்காமலே போனதே.,அவர் மீது கோபமமில்லை! எல்லாம் என் கையாலாகாத தனம் .இங்கிதமில்லா சொற்கள் இதயம் தொட்டது.அம்மாவிடம் நமக்கு விடிவு கிடைக்கும் என நம்பிக்கை இருந்தது.அது இறந்தது. ஆணுக்கு பெண் சமமா.? எனும் வாதமெல்லாம் பாழாய்ப்போன நமக்கு மட்டுமே, மண்ணுக்கு அல்ல.இந்த மண்ணுலகம் தாயாலே உயிர்பெறுகிறது.பெண்ணாய் பிறக்கமட்டுல்ல.,பெண் ணாய் வாழ்ந்தும் காட்டிய மாபெரும் சாட்சியும் ஆனாய்.! இருக்கும்போதே போற்றுவோம் இனி யாரையும். மேலும் சொல்ல வார்த்தையின்றி வறியவளானேன். என் கனவு நிசமில்லையானாலும். உன் மீளாஉறக்கம். நிம்மதி தர வேண்டுகிறேன் தாயே.!.மு ஜெயகவிதாபாரதி. மு